தமிழ் சினிமாவின் பொக்கிஷமான மணிரத்னத்தைக் கொண்டாட வேண்டும். – ஜெயம் ரவி

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் … Continue reading தமிழ் சினிமாவின் பொக்கிஷமான மணிரத்னத்தைக் கொண்டாட வேண்டும். – ஜெயம் ரவி